இதுதாங்க இஸ்லாம்...
குரான் சொல்கிறது...
78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
... சொர்க்கத்துலக ஒரே வயதுடைய கன்னிகள் இருப்பாங்களாம்... எதுக்குன்னு முஸ்லிம் பெண்கள் விளக்கம் சொல்லுவாங்களா?
52:17. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
இப்படி அழகான கன்னிகள், அமுதம் நிறைந்த கோப்பை (அமுதம் சுவையா இருக்காதுன்னு இந்துக்கள் சொல்வாங்க... அப்படினா அது சாராயம் தானே???) அல்லா தருவாரம்...
சாராயத்தையும்... பொண்ணுகளையும் சப்ளை செய்ய அல்லா என்ன...? யாராவது பதில் சொல்லுவிங்களா...
http://www.tamililquran.com/qurandisp.php?start=55#55:56
புரோக்கரா?
ReplyDelete