Saturday, November 13, 2010

இதுதான் இஸ்லாம்

அமைதியை போதிப்பதாக கூறிக்கொள்ளும் இஸ்லாமியா்களின் மற்றொரு முகம்.

அல்லாவின் பெயரால் மசூதியில் தாக்குதல் நடத்திய அந்த சமாதான துாதா்களை என்னவென்று சொல்ல...

பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியி்ல் இரு மசூதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 72 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல்  நடத்தினான். இதில் 67 பேர் பலியாயினர். பெஷாவருக்கு 45 கி.மீ. தூரத்தில் உள்ள அகுர்வால் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம்  நடந்தது.இதைத் தொடர்ந்து சுலேமான் கேல் என்ற கிராமத்தில் உள்ள மசூதியிலும் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர்.

மசூதி முஸ்லீம்களுக்குரிய வழிபாட்டுத்தலம். அங்கு நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் வந்து தொழுகிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று அதிகமாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் என்றெல்லாம் வந்து தொழுகிறார்கள். அவர்களுக்கும், தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், ஜிஹாதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், அத்தகைய அப்பாவி மக்கள் ஏன் இஸ்லாம் பெயரில், முஸ்லீம்களாக இருந்தாலும் கொல்லப்படவேண்டும்? இதில் என்ன நியாயம் இருக்கிறது?

யாராவது பதில் சொல்லுவீங்களா ப்ளீஸ்

No comments:

Post a Comment