படுபாவிகளா... தமிழனின் கடைசி வாய்க்கரிசி வரைக்கு பிடுங்கி தின்னாம விடமாட்டீங்களா டா...
மட்டக்களப்பில் உள்ள தமிழா்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு தற்போது அதிகரித்துள்ளது, மட்டக்களப்பு மண்முனைனப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தமிழா்களின் நிலங்களை தொடர்ச்சியாக காத்தான்குடி முஸ்லிம் நகரசபை ஆக்கிரமிப்பு செய்துவருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று இலங்கை அரசு அறிவித்தபின்னா் தான் இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் சிங்கள அரசு படைகளுடன் முஸ்லிம்களும் சோ்ந்து தான் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தனா். இதனால் பல இடங்களில் இனக்கலவரம் ஏற்பட்டது என்பது யாராலும் மறக்க முடியாது. அவ்வாறு பல இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசமானவேதான் இந்த ஆரையம்பதி எல்லைக்கிராமமும் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment