Friday, November 26, 2010

எகிப்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு

எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை நிர்மாணிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் ‌‌கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் எகிப்தில் தலைநகர் கெய்ரோவில் ஜிஸ்ஸா நகரில் தேவாலயம் ஒன்றை நிர்மாணிக்க மத அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன. அதனை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியதால் 150-க்கும் மேற்பட்ட‌ோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததால் காவற்துறையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.




அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மசூதி கட்டுவார்களாம்... ஆயிரக்கணக்கோரை கொன்றீா்களே எப்படி உங்களை அனுமதிக்க முடியும்னு கேட்டா இல்லாத நியாயம் பேசுவார்கள். ஆனால், எகிப்தில் சா்ச் கட்ட அனுமதிங்கன்னு கேட்டதுக்கு 12 பேரை கொன்னுட்டாங்க...

1 comment:

  1. இதுதான் இஸ்லாம். ஏனென்றால் இஸ்லாம் என்றால் அமைதி. இனிய மார்க்கம்.

    ReplyDelete