Saturday, November 13, 2010

உலகம் தட்டைன்னு சொல்லிகொடுக்க சொல்லி 400 பேர் கொலை...

2004ம் ஆண்டு நைஜீரியாவிலும் தலிபான்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் தலைவராக முகமது யூசுப் உள்ளார். இவரது ஆதரவாளர்கள் பல போலீஸ் ஸ்டேஷன்களைத் தாக்கி அரசுக்கு பிரச்னை கொடுத்துவந்தனா். இவா்கள் கோரிக்கை இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பதுதான். உதாரணமாக, கடலில் இருந்து ஆவியாகி மழை பொழிகிறது என்று கற்றுக்கொடுக்க கூடாதாம், ஏன்னா மழையை அல்லா தான் அனுப்புகிறார் என்று குரான் சொல்றதுக்கு எதிராக இது இருக்காம். அப்புறம், பூமி உருண்டைன்னு சொல்லக்கூடாதாம். ஏன்னா பூமி தட்டைன்னு குரான்ல சொல்லியிருக்கிறதுக்கு எதிரானதாம் இப்படி சொல்றது. மொத்தத்தில் பூமி உருண்டைன்னு சொல்ற மேற்கத்திய கல்விமுறை பாவமாம். அதனால ஸ்கூல் எல்லாத்தையும் மூடிட்டு மார்க்க கல்வியை கொண்டு வரனுமாம்.  இப்படிப்பட்ட புத்திசாலி என்ன சொல்றார்னு படிச்சு பாருங்க...

http://news.bbc.co.uk/2/hi/africa/8172270.stm

3 comments:

  1. மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான்,” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிகோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன்.

    1935-இல் சாதாரண குடும்பத்தில் சுரண்டையில் பிறந்த தினகரன், 1972-இல் வங்கி கிளர்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எனக் குறிக்கப்பட்டாலும் 1980-க்குப் பிறகே இவர் தனியான ஜெப நிறுவனத்தை துவங்குகிறார். அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தத் தலைப்படும் தினகரனுக்கு அயல்நாட்டு நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.

    சிந்தியுங்கள் கிறிஸ்துவர்களே..!

    ReplyDelete
  2. முகலாயர் படையெடுப்புக்குப் பின்னர் தான் இந்த மண்ணில் இஸ்லாம் வாளால் பரவியது எனும் மூடர்களே!

    முஸ்லிம்கள் வருகைக்குப்பின் தான் இங்கு கோவில்கள் உடைக்கப்பட்டு பள்ளிவாசல்கள் ஆக்கப்பட்டன எனும் குருடர்களே!

    முஹம்மத் [ஸல்] வாழ்ந்த காலத்தில் அவரைப் பார்க்காமலே அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் முதல் பள்ளிவாசலைக் கட்டிய மன்னர் சேரமான் பெருமாளை அறிந்து கொள்ளுங்கள்

    https://picasaweb.google.com/115273695221877794606/TrueChristian#5811671504856829986

    ReplyDelete
    Replies
    1. kayal naina intha thalathukku poi unga vanda vaalangailai ellam padichutu vandu pesu http://thathachariyar.blogspot.in/

      Delete