Friday, January 14, 2011

இஸ்லாம் ஒரு குழப்ப மார்க்கம்

பைபிளில் இருந்து திருடி, அதை உல்டா செய்து, கடவுள் சொன்னதுன்னு கப்ஸா விட்டுக்கொண்டிருக்கும் இஸ்லாமின் மற்றுமொறு முரண்பாட்டு...
மனிதனை கடவுள் படைத்தார். மண்ணில் இருந்து படைத்தார்னு பைபிள் சொல்லுது... அதை காப்பி அடிச்ச இஸ்லாமும் அதையே சொல்கிறது....

குரானில்...

15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

உடனே விவிலியமும், குரானும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லுதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க...

இஸ்லாமின் திருட்டுத்தனம் அடுத்த ஸூராவுலயே தெரிஞ்சுடுது... அடுத்த ஸூரா வரைக்கும் கூட தன்னுடைய தப்பை மறைக்க முடியல இஸ்லாமால...

அடுத்த ஸூரா இதோ...

16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

மனிதனை படைத்த அடிப்படை விஷயத்துலயே குழப்பு குழப்புன்னு குழப்புறீங்களே, இதுல எந்த ஸூரா உண்மைன்னு சொல்லுவீங்களா இஸ்லாமியா்களே... குரான் குழப்பலைன்னு, உங்களால மறுக்க முடியுமா என்ன?

1 comment:

  1. ஒருவேளை இரண்டும் நடந்திருக்கும். தப்பிக்க வேறு வழி இல்லையே. மனிதன் மண்ணாகவும் இருக்கான். உள்ளே இருப்பது இந்துரியத்துளிதானே

    ReplyDelete