ஊருக்கெல்லாம் ஒரு நியாயம்
ஆனா முகமதுவுக்கு தனி நியாயம்
முஸ்லிம் ஒருத்தா் எத்தனை பெண்கைளயும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால், ஒன்றை கழற்றிவிட்டுட்டு, இரண்டை வச்சுக்கலாம். யாரை எல்லாம் திருமணம் செய்யக்கூடாதுன்னு விலக்கும் இருக்கு. ஆனால் முகமதுக்கு அப்படி எதுவும் கிடையாது. (செக்ஸ் சாமியாரா இருப்பாரோ)
சிறந்த கொள்கைகள் கொண்ட குரான்னு சொல்லிக்கிறாங்க (ஒருத்தருக்கும் குரான் அா்த்தம் தெரியாது) அதுல போட்டிருக்கு... படிச்சு பாருங்க...
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
இதைதத்தான் அற்புதம்னு சொல்றீங்களா... கடவுள் கொள்கையை பரப்புரதைவிட மேட்டர் பண்றதுக்குத்தான் டைம இருந்திருக்கும்...
இப்படிப்பட்ட அல்லா எப்படி ஒரு நீதிமானாக இருக்க முடியும்
இந்த சலுகைகளை அனைத்தும் முஸ்லிம்களுக்கும் அல்லா கொடுத்திருந்தால் நல்லாயிருக்கும் சொர்க்கத்திலே மட்டும் 72 கொடுக்கிறான். பூவுலகில் மட்டும் 4. என்ன அல்லாவின் ஓரவஞ்சனை.
ReplyDelete