சதி செய்பவா்களில் மிகச் சிறந்தவன் அல்லாதானாம்
இயேசுவை பின்பற்றவேண்டும்
குரான் சொல்லுதுங்க... சந்தேகம் இருந்தா படிச்சுப்பாருங்க...
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
இயேசுவைத்தான் ஈஸான்னு சொல்லுவாங்க. குரானில் மேற்கண்ட வசனத்தைப் படித்துப் பார்த்தால் இன்னென்றும் புரியும். அதில் அல்லா (நம் பரமபிதா அல்ல) உன்னை என் அளவுக்கு உயா்த்துவேன்னு சொல்றார்... அதே போல உம்மைப் பின்பற்றுவோரை இறுதி நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாக வைப்பேன்னு சொல்றாரு. இதுக்கு என்ன அா்த்தம்னு முஸ்லிம்க சொல்லுவீங்களா?
முகமதுவை நம்ப வேண்டாம்னு தானே அல்லா சொல்லியிருக்காரு.
மனுஷங்கதான் சதி செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அல்லாவுமா சதி செய்வானா? சும்மா ஜோக்கடிக்காதீங்க. போதாக்குறைக்கு அல்லாவின் வசனத்தையும் பதித்திருங்கீங்க.
ReplyDelete