இஸ்லாம் சொல்லுது
நரகத்தில் யார் அதிகமாக இருப்பார்கள்?
பாவிகள்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால் முகமது அவா்கள் என்ன சொல்றார்னா... பெண்கள் தான் அதிக அளவில் நரகத்தில் இருப்பாங்களாம். நான் கதை விடுறேன்னு நினச்சிக்காதீங்க அவங்க புகாரில இருந்து நான் படிச்சதை சொல்றேன். இஸ்லாமியா்கள் போல கதை விடுவேன், ஆதாரம் கொடுக்கமாட்டேன்னு நினச்சிக்காதீங்க, இதோ அந்த புகாரியில் இருந்து எடுக்கப்பட்டது...
29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2
இதுக்கு மேலயும் சந்தேகம் இருந்தா, தமிழ் குரான் டாட் காம்ல போய் பாருங்க... இதோ அதன் லிங்
இதுமட்டுமில்ல கணவன் மனைவியை அடிக்கலாம் என்று அனுமதியை கொடுக்கிறது இஸ்லாம். குரானை மொழியாக்கம் செஞ்சவங்க அதை கொஞ்சம் மாத்தியிருக்காங்க, அதாவது மனனவியை லேசா அடிக்கலாம்னு... அதையும் பாருங்க.
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
ஆனா அதுக்கு அப்படியே ஆப்போஸிட்டா நம்ம விவிலியத்தில் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க...
கலாத்தியா் 3;28 வசனம்
இனி யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை, ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை, கிறிஸ்துவுக்குள் நீங்கள் அனைவரும் ஒருவரே.
இப்போ புரிஞ்சுதா இஸ்லாம் எவ்வளா இனிய மார்க்கம்னு...
இஸ்லாத்தை பற்றி தவறாக சித்தரிக்காதீர் உங்களுடன் நாங்கள் இதைபற்றி விவாதம் செய்ய தயராக உள்ளோம் நீங்கள் தயாரா? பகிரங்க அழைப்பு
ReplyDeleteசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.
rss
www.onlinepj.com © 2013 Developed by Mw