Tuesday, December 7, 2010

தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி தன் மக்களையே கொல்லும் அமைதிமார்க்கம் இஸ்லாம்

பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டைத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 51 பேர் (டிசம்பா் 7, 2010 காலை 10.30 மணி நிலவரப்படி) பலியாகியுள்ளனா். இதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்னா். கொல்லப்பட்டவா்கள் அனைவரும் முஸ்லிம்கள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியியான பெஷாவர் முகமது ஏஜென்ஸி பகுதியில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், பழங்குடியினத் தலைவா்கள், சமாதானக் கமிட்டித் தலைவா்கள் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. (அமைதி சமாதானம்மானாத் தான் முஸ்லிம்களுக்குப் பிடிக்காதே)



அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபோ் அந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனா். அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தினா். ஒருவன் மட்டும் உள்ளே நுழைந்துவிட்டான். மற்றொருவனை தடுத்து நிறுத்திய போது அவன் குண்டை வெடிக்க வைத்தான். உள்ளே நுழைந்தவனும் உடனடியாக தன் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இதில் அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் உள்பட 51 போ் உயிரிழந்தனா். 150க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலினால் 4000 மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனராம்.

1 comment:

  1. இந்த தற்கொலையாளிகளுக்கு அல்லாஹ் சொர்க்கத்திலே கன்னிப் பெண்களையும் கிண்ணம் நிறைந்த பானங்களையும் தருவானா? என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete